ஜானத்தன் ரீஸ் மயர்ஸ்
தோற்றம்
ஜானத்தன் ரீஸ் மயர்ஸ் | |
|---|---|
Meyers at Cabourg 2013 | |
| பிறப்பு | 27 சூலை 1977 அயர்லாந்து குடியரசு |
| இருப்பிடம் | லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் / லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
| பணி | நடிகர், மாடல், பாடகர், தயாரிப்பாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 1994–அறிமுகம் |
| உயரம் | 5 அடி 10 அங் (1.78 m) |
ஜானத்தன் ரீஸ் மயர்ஸ் (பிறப்பு: 1977 ஜூலை 27) ஒரு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் (மாடல்). இவர் வெல்வெட் கோல்ட்மைன், மிஷன்: இம்பாசிபிள் III, பெண்ட் இட் லைக் பெக்காம், மேட்ச் பாயிண்ட் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
