டிராகன் (பக்கவழி நெறிப்படுத்தல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டிராகன்கள் என்பவை கட்டுக்கதைகளில் காணப்படும் உயிரினங்களாகும். இவை பல கலாச்சாரங்களின் புராணங்களிலும், குறிப்பிடத்தக்களவில் பாம்புபோன்று நெளியும் வகையாகவோ அல்லது ஊர்வனவற்றின் சாயற்கூறைக் கொண்டிருக்கும் உயிரினமாகவோ குறிப்பிடப்படுகின்றன.

டிராகன் என்ற வார்த்தை கீழே உள்ளவற்றையும் குறிப்பிடலாம்:

தனிநபர்[தொகு]

  • புரூசு லீ (1940–1973), சீன நடிகர் மற்றும் தற்காப்புக் கலைஞர், "தி டிராகன்" எனும் செல்லப் பெயரை கொண்டிருந்தார்

கலை, பொழுதுபோக்கு, மற்றும் ஊடகவியல் [தொகு]

புனைவுப் பொருள் [தொகு]

திரைப்படம் [தொகு]

இராணுவம் [தொகு]

அறிவியல் [தொகு]

உயிரியல் [தொகு]

விளையாட்டு அணிகள் [தொகு]

ஆசியா [தொகு]

ஆகாயம் [தொகு]

  • தக்லஸ் பி-23 டிராகன், இரட்டைப்பொறி கொண்ட அமெரிக்க குண்டுவீசும் விமானம்.

நிலம் [தொகு]

  • டென்னிஸ் டிராகன் (1982–1999), டென்னிஸ் எனும் வாகன நிறுவனம் உறவாக்கிய பேருந்து.

நீர் [தொகு]

  • டிராகன் படகு, சீனாவில் டிராகன் படகு பந்தயத்தில், பல மனிதர்களால் இருபுறமும் துடுப்பு இடப்படும் ஓர் நீண்ட படகு.
  • டிராகன் (பாய்மரப் படகு), பந்தயத்திற்கு பயன்படும் ஒரு வகைப் படகு.                    .

விண்வெளி[தொகு]

இதர வகை [தொகு]

  •  டிராகன், சீன சோதிடத்தின் ஐந்தாவது குறி ஆகும்.