டிசி பிரபஞ்சம்
![]() | |
வலைத்தள வகை | கோரிய நேரத்து ஒளிதம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம் |
கலைப்பு | சனவரி 21, 2021 |
பின்னர் |
|
சேவைத்தளங்கள் | ஐக்கிய அமெரிக்கா |
உரிமையாளர் | வார்னர் மீடியா[1][2] |
சேவை | ஊடக ஓடை, ஓடிடி |
பதிவு செய்தல் | உள்ளடக்கத்தை அணுக மாதாந்திர சந்தா தேவை |
வெளியீடு | செப்டம்பர் 15, 2018 |
தற்போதைய நிலை | செயலிழந்துவிட்டது |
உரலி | www |
டிசி பிரபஞ்சம் (ஆங்கில மொழி: DC Universe) என்பது டிசி என்டர்டெயின்மென்டு மற்றும் வார்னர் புரோஸ். டிஜிட்டல் நெட்வொர்க்ஸ் மூலம் இயக்கப்பட்ட அமெரிக்க நாட்டை சேர்ந்த கோரிய நேரத்து ஒளித சேவையாகும். இந்த சேவை முதன்முதலில் 2017 இல் அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 15, 2018 இல் தனது சேவையை ஆரம்பித்தது. இந்தச் சேவையில் அசல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட இயங்குபடத் தொடர்கள் மற்றும் டிசி இன் பின்பட்டியலில் இருந்து திரைப்படங்கள், டிசி காமிக்ஸில் இருந்த வரைகதை ஆகியவை அடங்கும்.
இந்த சேவை ஆகஸ்ட் 2020 இல் நிறுத்திக்கொண்டு மீதமுள்ள அனைத்து அசல் நிரலாக்கங்களும் இறுதியில் எச்பிஓ மாக்சுக்கு[3] மாற்றப்பட்டது. இந்தச் சேவை பின்னர் டிசி யுனிவர்சு இன்பினிட்டு என ஜனவரி 21, 2021 இல் மீண்டும் தொடங்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Donnelly, Matt (October 10, 2018). "WarnerMedia to Launch Direct to Consumer Streaming Service in Late 2019". Variety. January 26, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Andreeva, Nellie (December 14, 2018). "Kevin Reilly Named Head Of Content & Strategy For WarnerMedia's New Streaming Service". Deadline Hollywood. January 26, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Bjornson, Greta (June 30, 2020). "DC Universe Pairs up With HBO Max for New Streaming Bundle". Decider. August 14, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ McMillian, Graeme (September 18, 2020). "DC Universe Rebranding as Comics-Centric Platform". The Hollywood Reporter. November 15, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 18, 2020 அன்று பார்க்கப்பட்டது.