டார்-21

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டார்-21
ஐஎம்ஐ டவோர் டார்-21
IWI-Tavor-TAR-21w1.jpg
டார்-21
வகை தாக்குதல் நீள் துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடு இசுரேல்
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது 2001–தற்போது
பயன் படுத்தியவர் பல...
போர்கள் பல...
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர் இசுரேல் இராணுவ தொழிற்சாலைகள்
வடிவமைப்பு 1991–2001
தயாரிப்பாளர்

இசுரேல் இராணுவ தொழிற்சாலைகள் (IWI)
IWI அனுமதியின் கீழ் உற்பத்தி செய்பவை:

மாற்று வடிவம் பல...
அளவீடுகள்
எடை 3.27 kg (7.21 lb)(TAR-21)[1]
3.18 kg (7.0 lb)(CTAR-21)[1]
3.67 kg (8.1 lb)(STAR-21)
2.95 kg (6.5 lb)(MTAR-21)[1]
3.19 kg (7.0 lb)(TC-21)
நீளம் 720 mm (28.3 in)(TAR-21, STAR-21)[1]
640 mm (25.2 in)(CTAR-21)[1]
590 mm (23.2 in)(X-95/MTAR-21)[1]
670 mm (26.4 in)(TC-21)
சுடு குழல் நீளம் 460 mm (18.1 in)(TAR-21, STAR-21)[1]
380 mm (15.0 in)(CTAR-21)[1]
330 mm (13.0 in)(X-95/MTAR-21)[1]
419 mm (16.5 in) (X-95-L)
410 mm (16.1 in)(TC-21)

தோட்டா
  • 5.56×45மிமீ[1]
  • 9×19மிமீ (Optional on MTAR-21)[1]
  • 5.56×30மிமீ (Optional on Zittara)[2]
  • 5.45×39மிமீ (Optional on RPC Fort-made Tavors)
  • 7.62×35மிமீ[3]
வெடிக்கலன் செயல் வாயு இயக்க மீள் ஏற்று, சுழல் தெறிப்பு[1]
சுடு விகிதம் 750–900 சுற்றுக்கள்/நி[1]
வாய் முகப்பு  இயக்க வேகம் 910 m/s (2,986 ft/s)(TAR-21, STAR-21)
890 m/s (2,919.9 ft/s)(CTAR-21)
870 m/s (2,854.3 ft/s)(MTAR-21)
885 m/s (2,903.5 ft/s) (TC-21)
கொள் வகை Standard 30-சுற்றுகள் பிரித்தெடுக்கவல்ல பெட்டி
பல பெட்டி
காண் திறன் சீரொளி, அகச்சிவப்புக் கதிர் காட்டியுடன் குறி, கண்ணாடி காண்பி, பிற...

டார்-21 (TAR-21), அல்லது சுருக்கமாக டவோர் (Tavor) என்பது ஒர் இசுரேலிய தாக்குதல் நீள் துப்பாக்கி ஆகும். இது 5.56×45மிமீ சுற்றுக்களுடன் தெரிவு சுடுதல் முறையுடன் அரை தானியக்கம், முழு தானியக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

நீண்ட தாக்கதல் ஊந்து தண்டு முறையில் (ஏகே-47 இல் உள்ளவாறு) தயாரிக்கப்பட்ட இது, குறிப்பாக சண்டைக்கள நிலைகளில் அதிக நம்பகத்தன்மை, நீண்ட பாவனை, பராமரிப்பு இலகு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு வடிவமைக்கப்பட்டது.[4]

உசாத்துணை[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 Modern Firearms – Tavor TAR-21 assault rifle. World.guns.ru. Retrieved on 2010-08-31.
  2. IDF Adopts New Special Forces Weapon, David Eshel, Dec 05, 2008, aviationweek.com
  3. "Official: .300 BLK for Tavor" (2016-01-14).
  4. "American Rifleman – Decidedly Different: The IWI Tavor". பார்த்த நாள் 10 சூலை 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்-21&oldid=2116218" இருந்து மீள்விக்கப்பட்டது