டாணே தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டாணே தொடருந்து நிலையம், மகராஷ்டிர மாநிலத்து நகரமான டாணேயில் அமைந்துள்ளது. இது மும்பை புறநகர் ரயில்வேயின் வழித்தடத்தில் உள்ளது.

தொடர்வண்டிகள்[தொகு]

இந்த நிலையத்தில் நின்று செல்லும் தொடர்வண்டிகளில் சில:

 1. 11007/08 டெக்கான் எக்ஸ்பிரஸ்
 2. 11023/24 சகாயத்ரி விரைவுவண்டி
 3. 11093/94 மகாநகரி விரைவுவண்டி
 4. 11401/02 நந்திகிராம் விரைவுவண்டி
 5. 12105/06 விதர்பா விரைவுவண்டி
 6. 12115/16 சித்தேஸ்வர் விரைவுவண்டி
 7. 12117/18 கோதாவரி எக்ஸ்பிரஸ்
 8. 12139/40 சேவாகிராம் விரைவுவண்டி
 9. 12619/20 மத்சியகந்தா விரைவுவண்டி
 10. 22105/06 இந்திரயாணி எக்ஸ்பிரஸ்
 11. 16345/46 நேத்ராவதி விரைவுவண்டி
 12. கொங்கண் கன்யா விரைவுவண்டி

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாணே_தொடருந்து_நிலையம்&oldid=3766917" இலிருந்து மீள்விக்கப்பட்டது