இந்திரயாணி எக்ஸ்பிரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திரயாணி விரைவுத் தொடருந்து
22106 Indrayani Express.jpg
கண்ணோட்டம்
வகைஅதிவேக விரைவுத் தொடருந்து
முதல் சேவைஏப்ரல் 27, 1988
நடத்துனர்(கள்)மத்திய இரயிவே
வழி
தொடக்கம்சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்
இடைநிறுத்தங்கள்8 (வண்டி எண் 22105); 7 (வண்டி எண் 22106)
முடிவுபுனே இரயில் நிலையம்
ஓடும் தூரம்192 km (119 mi)
சராசரி பயண நேரம்3 மணி, 28 நிமிடங்கள் (22105), 3 மணி 20 நிமிடங்கள் (22106)
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்22105 / 22106
பயணச் சேவைகள்
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஇல்லை
உணவு வசதிகள்இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்110 km/h (68 mph) அதிகபட்சம்
56.47 km/h (35 mph), (நிறுத்தங்கள் உட்பட)

இந்திய ரயில்வேயினைச் சார்ந்த இந்திரயாணி விரைவுத் தொடருந்து (Indrayani Express) மும்பையிலிருந்து புனே சந்திப்பு வரை செல்லும் அதிவேக விரைவுத் தொடருந்து ஆகும். இதன் வண்டி எண் ௨௨௧೦௫/௨௨௧೦௬ (22105/22106). தினமும் செயல்படும் இந்த சேவையானது, புனே அருகில் ஓடும் இந்திரயாணி நதியின் பெயரால் இது “இந்திரயாணி எக்ஸ்பிரஸ்” என அழைக்கப்படுகிறது.

இந்த ரயில் முதலில் வண்டி எண் ௧௨೦௧ (1021) என மும்பை முதல் புனே வரையும் பின்பு வண்டி எண் ௧௨೦௨ (1022) என புனே முதல் மும்பை வரையும் ஓடியது. பின்பு விரைவு ரயிலாக இதன் தரம் உயர்த்தப்பட்டதிலிருந்து வண்டி எண் ௨௨௧೦௫ (22105) என மும்பை முதல் புனே சந்திப்பு வரையும் ௨௨௧೦௬ (22106)என புனே சந்திப்பு முதல் மும்பை வரையும் ஓடுகிறது.

ரயில் பெட்டிகள்[தொகு]

௨ ஏஸி சேர் கார், ௮ பொதுவான இரண்டாம் வகுப்பு பெட்டிகள், முன்பதிவு செய்யக்கூடிய அடையாள அட்டை பெற்றுள்ளவர்களுக்கான ௨ பொதுவான இரண்டாம் வகுப்பு பெட்டிகள், முன்பதிவு செய்யப்படாத ௫ பொதுவான பெட்டிகள் என தற்போதுள்ள ரயில் பெட்டிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. தேவைகளைப் பொறுத்து இந்த ரயில் பெட்டிகள் சேர்க்கப்படலாம் அல்லது நீக்கப்படலாம். இந்த எக்ஸ்பிரஸ், தனது ரயில் பாதையினை புனே சோலபூர் உள்ளூர் எக்ஸ்பிரஸ் உடன் பகிர்ந்துள்ளது இதன் இயக்க கட்டுப்பாடு மத்திய ரயில்வேயுடன் இணைந்துள்ளது.

சேவைகள்[தொகு]

இந்திரயாணி எக்ஸ்பிரஸ் முதன்முதலில் ௨௭ ஏப்ரல் ௧௯ ௮௮ ல் அறிமுகப்படுத்தப்பட்டது. வண்டி எண் ௨௨௧೦௫ ஆனது மணிக்கு ௫௫.௩௮ கிமீ வேகத்தில் ௩ மணி ௨௮ நிமிடங்களிலும், வண்டி எண் ௨௨௧೦௬ ஆனது மணிக்கு ௫௭.௬೦ கிமீ வேகத்தில் ௩ மணி ௨೦ நிமிடங்களிலும் மொத்த தூரமான ௧௯ ௨ கிமீ கடக்கிறது.

ஓடும் விதம்[தொகு]

முழு ரயில்பாதையும் மின்சாரத்தால் ரயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரயிலை நிறுத்துவதற்காக மும்பையை அடையும் வரை டீசல் இஞ்சின் பயன்படுத்தப்படுகிறது.

கால அட்டவணை[1][தொகு]

புனே சந்திப்பிற்காக மும்பையிலிருந்து செல்லும் ஆறு ரயில்களில் இந்திரயாணி எக்ஸ்பிரஸ் முதலில் செல்லும் ரயில் ஆகும். மேலும் புனே சந்திப்பிலிருந்து திரும்பும் ரயில் வரிசையில் இது கடைசியாக மும்பைக்குத் திரும்புகிறது.

வண்டி எண் ௨௨௧೦௫ கொண்ட மும்பை எக்ஸ்பிரஸ் தினமும் இந்திய நேரப்படி ௫:௪೦ க்கு புறப்பட்டு ௯ :೦௮ க்கு புனே சந்திப்பினை அடைகிறது. இதேபோல் புனே சந்திப்பிலிருந்து வண்டி எண் ௨௨௧೦௬ கொண்ட இந்திரயாணி எக்ஸ்பிரஸ் ௧௮:௩௫ க்கு புறப்பட்டு மும்பையினை ௨௧:௫௫ க்கு அடைகிறது.

இந்திராயாணி எக்ஸ்பிரஸ் (௨௨௧೦௫)[2]

புறப்படும் இடம் : மும்பை சேரும் இடம் : புனே சந்திப்பு

எண் ஸ்டேஷன் பெயர் (குறியீடு) வரும் நேரம் புறப்படும் நேரம் நிறுத்தும் நேரம்
(நிமிடங்கள்)
பயணித்த தூரம்
(கி.மீ)
நாள் பாதை
மும்பை (CSTM) ஆரம்பம் ೦௫:௪೦
தாதர் (DR) ೦௫:௫௧ ೦௫:௫௩
தானே (TNA) ೦௬:௧௪ ೦௬:௧௬ ௩௪
கல்யாண் சந்திப்பு(KYN) ೦௬:௩௫ ೦௬:௩௭ ௫௪
கர்ஜத் (KJT) ೦௭:௧௫ ೦௭:௧௭ ௧೦೦
லோணவளா (LNL) ೦௮:೦೦ ೦௮:೦௨ ௧௨௮
சிவாஜி நகர் (SVJR) ೦௮:௫೦ ೦௮:௫௨ ௧௯ ೦
புனே சந்திப்பு (PUNE) ೦௯ :೦௮ முடிவு ௧௯ ௨


இந்திரயாணி எக்ஸ்பிரஸ் (௨௨௧೦௬)[3][தொகு]

புறப்படும் இடம் : புனே சந்திப்பு

சேரும் இடம் : மும்பை

எண் ஸ்டேஷன் பெயர் (குறியீடு) வரும் நேரம் புறப்படும் நேரம் நிறுத்தும் நேரம்
(நிமிடங்கள்)
பயணித்த தூரம்
(கி.மீ)
நாள் பாதை
புனே சந்திப்பு (PUNE) ஆரம்பம் ௧௮:௩௫
லோணவளா (LNL) ௧௯ :௨௩ ௧௯ :௨௫ ௬௪
கர்ஜத் (KJT) ௨೦:೦௮ ௨೦:௧೦ ௯ ௨
கல்யாண் சந்திப்பு(KYN) ௨೦:௫೦ ௨೦:௫௨ ௧௩௯
தானே (TNA) ௨௧:೦௮ ௨௧:௧೦ ௧௫௯
தாதர் (DR) ௨௧:௩௩ ௨௧:௩௫ ௧௮௩
மும்பை (CSTM) ௨௧:௫௫ முடிவு ௧௯ ௨

குறிப்பிடும்படியான சம்பவங்கள்[தொகு]

டிசம்பர் ௧,௧௯ ௯ ௪ இரவில் தாகுர்வாடி பெட்டி அருகே தீப்பிடித்ததன் காரணமாக இந்திரயாணி எக்ஸ்பிரஸின் நிறுத்தும் கருவிகளில் பழுதுஏற்பட்டது. இந்த சம்பவம் கார்ஜாட் மற்றும் லோன்வாலா செல்லும் பாதையில் ஏற்பட்டது. இதனால் ரயில் நிறுத்தப்படும் வரை மணிக்கு ௧೦೦ கி.மீ வேகத்திற்கு மேல் சென்றது. இதற்கான தெளிவான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை[4].

குறிப்புகள்:[தொகு]

  1. "Indrayani Express ௨௨௧೦௬".
  2. "ரூட் போர் ற்றின் நோ.௨௨௧೦௫".
  3. "ரூட் போர் ற்றின் நோ.௨௨௧೦௬".
  4. [1]