டன்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டன்டா
طنطا
Tanta-0.jpg
அடைபெயர்(கள்): எல் பாட்வே நகரம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Egypt adm location map.svg" does not exist.எகிப்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 30°47′N 31°0′E / 30.783°N 31.000°E / 30.783; 31.000ஆள்கூற்று: 30°47′N 31°0′E / 30.783°N 31.000°E / 30.783; 31.000
நாடு எகிப்து
மாநிலம்கார்பியா
ஏற்றம்12
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்4,21,076
நேர வலயம்EET (ஒசநே+2)
தொலைபேசி குறியீடு(+20) 40

டன்டா (மிசிரி மொழி: طنطا Ṭanṭa ) என்பது எகிப்தில் உள்ள பெரிய நகரம். மக்கள் தொகை அடிப்படையில் இது எகிப்தின் பத்தாவது பெரிய நகரம்.[1][2] 2005ஆம் ஆண்டு கணக்குப்படி இங்கு 421,076 மக்கள் வாழ்கின்றனர்.[3] டன்டா கெய்ரோவிலிருந்து 94 கிமீ தொலைவிலும் அலெக்சாந்திரியாலிருந்து 130 கிமீ தொலைவிலும் இரண்டுக்கும் நடுவில் அமைந்துள்ளது. பஞ்சு பிரிப்பக ஆலைகள் இங்கு அதிகம் உள்ளன. [4] நாட்டின் முதன்மையான இருப்புப்பாதை அமைப்பு இவ்வழியாகs செல்கிறது.[5][6] படாவியா தாரிகா மத அமைப்பை நிறுவிய சுபி அறிஞர் அகமது அல்-படாவி நினைவாகவும் மற்ற இரண்டு விழாக்கள் உட்பட மொத்தம் மூன்று ஆண்டு விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Egypt Facts
  2. http://www.geonames.org/EG/largest-cities-in-egypt.html
  3. World Gazetteer. "Statistical information on Tanta, Egypt". x=&men=gpro&lng=en&des=gamelan&geo= -69&srt=npan&col=abcdefghinoq&msz= 1500&pt=c&va=&geo=434865100 மூல முகவரியிலிருந்து 8 December 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-11-14.
  4. Chaichian, Mohammad A. (2009). =PA131&dq=Tanta,+Egypt, +cotton&hl=en&sa =X&ved=0ahUKEwjFgrC1k6_QAhWD6yYKHRnQDDMQ6AEINDAF#v=onepage&q=Tanta%2C%20Egypt%2C%20cotton&f=false Town and Country in the Middle East: Iran and Egypt in the Transition to Globalization, 1800-1970. Lexington Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780739126776. https://books.google.com/books?id=UVa3JPL64xcC&pg =PA131&dq=Tanta,+Egypt, +cotton&hl=en&sa =X&ved=0ahUKEwjFgrC1k6_QAhWD6yYKHRnQDDMQ6AEINDAF#v=onepage&q=Tanta%2C%20Egypt%2C%20cotton&f=false. பார்த்த நாள்: 17 November 2016. 
  5. Ayyad, Mohamed (July 27, 2015). "Siemens, Egyptian Railway sign MoU to develop major lines’ sign lighting". Daily News Egypt. http://www.dailynewsegypt.com/2015/07/27/siemens-egyptian-railway-sign-mou-to-develop-major-lines-sign-lighting/. பார்த்த நாள்: 17 November 2016. 
  6. Seif, Ola R (October 12, 2015). "Train of thoughts". ahram online. http://english.ahram.org.eg/NewsContent/32/138/152456/Folk/Photo-Heritage/Train-of-thoughts.aspx. பார்த்த நாள்: 17 November 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டன்டா&oldid=2245842" இருந்து மீள்விக்கப்பட்டது