ஜோ ஹியுன்ஜே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோ ஹியுன்ஜே
180212 조현재 (2).png
பிறப்புமே 9, 1980 (1980-05-09) (அகவை 41)
சியோல்
தென் கொரியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1998–இன்று வரை

ஜோ ஹியுன்ஜே (ஆங்கில மொழி: Jo Hyun-jae) (பிறப்பு: மே 9, 1980) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 1998ஆம் ஆண்டு முதல் லவ் லெட்டர், ஒன்லி யூ, 49 டேஸ் [1][2][3] யோங்-பல், போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் நடிகர் ஆனார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jo Hyun Jae Profile & Portfolio" பரணிடப்பட்டது 2015-08-24 at the வந்தவழி இயந்திரம். Hou Leng Jai. Retrieved 2012-08-10.
  2. Hong, Lucia (17 August 2010). "Jo Hyun-jae to hold fan meetings in Japan and Hong Kong". 10Asia. பார்த்த நாள் 2013-08-15.
  3. Hong, Lucia (30 March 2012). "Jo Hyun-jae joins Song Seung-heon and Lee Young-ae's agency". 10Asia. பார்த்த நாள் 2013-08-15.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_ஹியுன்ஜே&oldid=3292635" இருந்து மீள்விக்கப்பட்டது