ஜோ வோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோ வோன்
Joo Won in May 2017.jpg
பிறப்புமூண் ஜுன்-வோன்
செப்டம்பர் 30, 1987 (1987-09-30) (அகவை 34)
தென் கொரியா
பணிநடிகர்
பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2007-இன்று வரை
உயரம்185 செ.மீ.
வலைத்தளம்
www.joowon508.com

ஜோ வோன் (ஆங்கில மொழி: Joo Won) (பிறப்பு: செப்டம்பர் 30, 1987) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் பிரிடல் மாஸ்க், குட் டாக்டர் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். மற்றும் இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_வோன்&oldid=3214260" இருந்து மீள்விக்கப்பட்டது