உள்ளடக்கத்துக்குச் செல்

குட் டாக்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குட் டாக்டர்
굿 닥터
வகைமருத்துவ நாடகம்
காதல்
நகைச்சுவை
எழுத்துபார்க் ஜே-பூம்
இயக்கம்கி மின்-சூ
கிம்-ஜின்-வூ
நடிப்புஜோ வோன்
மூண் சியா-வோன்
ஜோ சாங்-வூக்
பிண்ணனி இசைசோய் கேல்-ஹோ
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
அத்தியாயங்கள்20
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்கொரியா
ஓட்டம்திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை 21:55 (கொரியா நேரப்படி)
தயாரிப்பு நிறுவனங்கள்லோகோஸ் பிலிம்
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்ஆகத்து 5, 2013 (2013-08-05) –
அக்டோபர் 8, 2013 (2013-10-08)
Chronology
முன்னர்ஷார்க்
வெளியிணைப்புகள்
இணையதளம்

குட் டாக்டர் என்பது தென் கொரியா நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை கி மின்-சூ மற்றும் கிம்-ஜின்-வூ என்பவர்கள் இயக்கியுள்ளார்கள். இந்த தொடரில் ஜோ வோன், மூண் சியா-வோன் , ஜோ சாங்-வூக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்த தொடர் ஆகஸ்ட் 5, 2013ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 8, 2013ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இரவு 21:55 மணிக்கு ஒளிபரப்பாகி 20 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

நடிகர்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்_டாக்டர்&oldid=2978027" இலிருந்து மீள்விக்கப்பட்டது