ஜோ தங்கிளே
தோற்றம்
| ஜோ தங்கிளே | |
|---|---|
ஜோ தங்கிளே முதன்மை விரிவுரை ஆற்றுதல் | |
| பிறப்பு | ஜோவான்னா தங்கிளே Joanna Dunkley 1979[சான்று தேவை] |
| துறை | அண்டவியல் அண்ட நுண்ணலைப் பின்னணி நொதுமன்கள் |
| பணியிடங்கள் | பிரின்சுடன் பல்கலைக்கழகம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்]] (இளம் அறிவியல்-MSci) ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (முனைவர்) |
| ஆய்வேடு | அண்டவியல் அளபுருக்களை மதிப்பிடுவதில் புதிய முறைகள் : மாறா வெப்பநிலைச் சட்டகத்துக்கு அப்பால் (2005) |
| ஆய்வு நெறியாளர் | பெடுரோ ஜி. பெர்ரெய்ரா |
| விருதுகள் |
|
| துணைவர் | Faramerz Dabhoiwala[1] |
| இணையதளம் physics | |
ஜோவான்னா தங்கிளே (Joanna Dunkley) ஒரு பிரித்தானிய வானியற்பியலாளரும் பிரின்சுடன் பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியரும் ஆவார். இவர் அண்டப் பிறப்பியல் (புடவியின் தோற்றம்) பற்றி அதகாமா தொலைநோக்கியையும் பெருவான் அளக்கைத் தொலைநோக்கியையும் பயன்படுத்தி சைமன் வான்காணகத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.[2][3]
கல்வி
[தொகு]ஆய்வும் பணியும்
[தொகு]இவர் அண்டவியலில் புடவியின் காலநிரலைப் பற்றி அதகாமா தொலைநோக்கியையும் பெருவான் அளக்கைத் தொலைநோக்கியையும் பயன்படுத்தி சைமன் வான்காணகத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். (LSST).[2][3][4]
மக்கள் தொடர்பு
[தொகு]விருதுகளும் தகைமைகளும்
[தொகு]இவர் பின்வருவன உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளர்:
- 2017 – அடிப்படை இயற்பியல் பெருந்தகவுப் பரிசு[5] shared with 22 members of the NASA WMAP Science Team.
- 2016 – உரோசாலிண்டு பிராங்ளின் விருதும் விரிவுரைத் தகைமையும்[6][7][8]
- 2015 - அரசு கழக வுல்ப்சன் ஆராய்ச்சித் தகைமை விருது[9]
- 2015 - பிலிப் இலிவர்குல்மே பரிசு , இலிவர்குல்மே அறக்கட்டளை[10]
- 2014 – அரசு வானியல் கழகத்தின் பவுலர் பரிசு[11]
- 2013 – மாக்சுவெல் பதக்கமும் பரிசும்[12]
- 2012 – குரூபர் அண்டவியல் பரிசு, WMAP குழுவுடன் இணைந்து[13]
- 2010 – தொடங்கல் நல்கை, ஐரோப்பிய ஆராய்ச்சி மன்றம்[14]
- 2007 – நாசா குழு சாதனை விருது, WMAP குழுவுடன் இணைந்து [15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Schussler, Jennifer (2012-02-29). "This Revolution Was British, Fired by Libidos". nytimes.com. New York, New York: த நியூயார்க் டைம்ஸ்.
- ↑ 2.0 2.1 ஜோ தங்கிளே publications indexed by Google Scholar
- ↑ 3.0 3.1 வார்ப்புரு:Scopus id
- ↑ "Jo Dunkley - About". physics.princeton.edu. Archived from the original on 2021-09-19. Retrieved 2018-03-22.
- ↑ "University scientists share $3 million Breakthrough Prize in Fundamental Physics". The Princetonian. http://www.dailyprincetonian.com/article/2017/12/university-scientists-share-3-million-breakthrough-prize-in-fundamental-physics.
- ↑ யூடியூபில் Our window on the Universe - Rosalind Franklin Lecture 2016 by Professor Jo Dunkley
- ↑ "Our window on the Universe". royalsociety.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2018-01-19.
- ↑ The Royal Society (2016-11-24), Our window on the Universe - Rosalind Franklin Lecture 2016 by Professor Jo Dunkley., retrieved 2018-01-19
- ↑ "Joanna Dunkley". royalsociety.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2018-01-19.
- ↑ "Awards Made 2015" (PDF). Leverhulme. Archived from the original (PDF) on 2017-02-27. Retrieved 2018-01-19.
- ↑ Smith, Keith. "Winners of the 2014 awards, medals and prizes - full details". www.ras.org.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2014-03-28. Retrieved 2018-01-19.
- ↑ Anon. "2013 Maxwell medal and prize". iop.org. Retrieved 19 January 2018.
- ↑ "NASA - NASA's WMAP Science Team Awarded 2012 Gruber Cosmology Prize". www.nasa.gov (in ஆங்கிலம்). Retrieved 2018-01-19.
- ↑ "European Commission : CORDIS : Projects and Results : Fundamental Physics from the Cosmic Microwave Background". cordis.europa.eu. Retrieved 2018-01-19.
- ↑ "NASA - 2007 NASA Honor Awards Ceremony". nasa.gov (in ஆங்கிலம்). S. Jenise Veris. Retrieved 2018-01-19.
{{cite web}}: CS1 maint: others (link)