ஜோர்ஜ் பெய்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோர்ஜ் பேன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 4 258
ஓட்டங்கள் 97 3430
மட்டையாட்ட சராசரி 16.16 11.95
100கள்/50கள் -/- -/7
அதியுயர் ஓட்டம் 49 79
வீசிய பந்துகள் 1044 59046
வீழ்த்தல்கள் 17 1021
பந்துவீச்சு சராசரி 27.47 22.85
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 74
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 13
சிறந்த பந்துவீச்சு 5/168 8/43
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/- 160/-
மூலம்: [1]

ஜோர்ஜ் பேன் (George Paine , பிறப்பு: சூன் 11 1908, இறப்பு: மார்ச்சு 30 1978), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 258 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1935 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஜ்_பெய்ன்&oldid=2236947" இருந்து மீள்விக்கப்பட்டது