ஜோன் மேடென்
Appearance
ஜோன் மேடென் | |
---|---|
பிறப்பு | ஜோன் பிலிப் மேடென் 8 ஏப்ரல் 1949 போர்ட்ஸ்மவுத் ஹாம்ப்ஷயர் இங்கிலாந்து[1] |
படித்த கல்வி நிறுவனங்கள் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
செயற்பாட்டுக் காலம் | 1982–இன்று வரை |
ஜோன் மேடென் (John Madden, பிறப்பு: 8 ஏப்ரல் 1949) ஒரு இங்கிலாந்து நாட்டுத் நாடக, தொலைக்காட்சி, வானொலி மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார்.[2] இவர் தி டெப்ட், தி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.biography.com/people/john-madden-9542139#awesm=~oGAMXlh0vx3lJR
- ↑ John Madden Biography. Tribute.ca 2011, retrieved 29 September 2011