தி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல்
தி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஜோன் மட்டன் |
கதை | Ol Parker |
இசை | தோமஸ் நியூமன் |
நடிப்பு | ஜூடி டென்ச் மேகி ஸ்மித் பில் நை பெனிலோப் வில்டன் தேவ் படேல் |
படத்தொகுப்பு | ஜோன் மட்டன் |
வெளியீடு | பெப்ரவரி 27, 2015 |
ஓட்டம் | 122 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
மொழி | ஆங்கிலம் |
தி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல் (ஆங்கில மொழி: The Second Best Exotic Marigold Hotel) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த நகைச்சுவைக் காதல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஜோன் மட்டன் என்பவர் இயக்க, ஜூடி டென்ச், மேகி ஸ்மித், பில் நை, பெனிலோப் வில்டன், தேவ் படேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் பெப்ரவரி 27ஆம் திகதி வெளியாகவுள்ளது.
நடிகர்கள்[தொகு]
- ஜூடி டென்ச்
- மேகி ஸ்மித்
- பில் நை
- பெனிலோப் வில்டன்
- தேவ் படேல்