ஜோன் டூவிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோன் டூவிஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோன் டூவிஸ்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 137
ஓட்டங்கள் 121 8564
மட்டையாட்ட சராசரி 12.09 41.77
100கள்/50கள் -/1 18/45
அதியுயர் ஓட்டம் 67 212
வீசிய பந்துகள் - 114
வீழ்த்தல்கள் - 2
பந்துவீச்சு சராசரி - 35.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 1/-
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 48/-
மூலம்: [1]

ஜோன் டூவிஸ் (John Dewes, 11 அக்டோபர் 1926 - 12 மே 2015) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 137 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948- 1950 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_டூவிஸ்&oldid=2237582" இலிருந்து மீள்விக்கப்பட்டது