உள்ளடக்கத்துக்குச் செல்

ஜே. என். என். வித்யாலயா

ஆள்கூறுகள்: 13°15′45″N 80°6′23″E / 13.26250°N 80.10639°E / 13.26250; 80.10639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜே. என். என். வித்யாலயா
வகைதனியார்
உருவாக்கம்2012
தலைவர்எஸ். ஜெயசந்திரன்
கல்வி பணியாளர்
30
நிருவாகப் பணியாளர்
15
மாணவர்கள்310
அமைவிடம், ,
13°15′45″N 80°6′23″E / 13.26250°N 80.10639°E / 13.26250; 80.10639
வளாகம்நகர்ப்புறம்

ஜே. என். என். வித்யாலயா (J.N.N Vidyallaya) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவள்ளூரில் அமைந்துள்ள நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய பள்ளி ஆகும். இந்த பள்ளி 2012 இல் அலமேலு அம்மாள் கல்வி அறக்கட்டளையால் துவக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

இந்த அறக்கட்டளையானது ஜே. என். என். பொறியியல் கல்லூரி, ஜே. என். என். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஜே. என். என். கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, ஜே. என். என் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றை நிர்வகிக்கிறது .

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._என்._என்._வித்யாலயா&oldid=2794357" இலிருந்து மீள்விக்கப்பட்டது