உள்ளடக்கத்துக்குச் செல்

ஜே. என். என். பொறியியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 13°15′45″N 80°6′23″E / 13.26250°N 80.10639°E / 13.26250; 80.10639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜே. என். என். பொறியியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2008
தலைவர்திரு எஸ். ஜெயசந்திரன்
கல்வி பணியாளர்
132
நிருவாகப் பணியாளர்
55
பட்ட மாணவர்கள்1600
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்60
அமைவிடம், ,
13°15′45″N 80°6′23″E / 13.26250°N 80.10639°E / 13.26250; 80.10639
வளாகம்நகர்ப்புறம்
சுருக்கப் பெயர்ஜே.என்.என்
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்www.jnn.edu.in

ஜே. என். என் பொறியியல் கல்லூரி (J.N.N Institute of Engineering) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவள்ளூரில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். [1] இது புது தில்லியில் உள்ள ஏ.ஐ.சி.டி.இ யால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [2] [3] இந்த நிறுவனம் 2008 இல் அலமேலு அம்மாள் கல்வி அறக்கட்டளையால் துவக்கப்பட்டது.

இந்த அறக்கட்டளையானது ஜே. என். என் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, ஜே. என். என் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஜே. என். என் வித்யாலையா, ஜே. என். என் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றை நிர்வகிக்கிறது .

வளாகம்

[தொகு]

இந்த வளாகம் 45 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

விளையாட்டு

[தொகு]

ஜே.என்.என் கல்லூரியானது துடுப்பாட்டம், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து ஆகிய அணிகளைக் கொண்டுள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. "J.N.N. Institute of Engineering, Uthukottai Taluk". Collegesintamilnadu.com. Retrieved 2012-07-10.
  2. "J.N.N. Institute of Engineering (Affiliated to Annauniversity chennai)". Annauniv.info. 2011-03-17. Archived from the original on 2015-07-22. Retrieved 2012-07-10.
  3. Our Bureau. "Business Line : Industry & Economy / Economy : 'Employers like team players, not superstars'". Thehindubusinessline.com. Retrieved 2012-07-10.

வெளி இணைப்புகள்

[தொகு]