ஜெஸ்ஸி பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெஸ்ஸி பால்
தேசியம் இந்தியா
குடியுரிமைஇந்தியர்
கல்விஇந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா
பணிஎழுத்தாளர், சந்தைப்படுத்துபவர், முதன்மை செயல் அலுவலர்,[1][2][3][4][5][6] சந்தைப்படுத்தல் ஆலோசகர்[7]
அறியப்படுவது"நோ மணி மார்கெட்டிங்" என்ற நூலின் ஆசிரியர்,[8][9][10]
விப்ரோ நிறுவனத்தின் முதன்மை சந்தைப் படுத்தும் அதிகாரி,
சந்தைப்படுத்தல் நிபுணர்[11]
பிள்ளைகள்1 மகள்

ஜெஸ்ஸி பால் ( Jessie Paul) ஒரு சந்தைப்படுத்தல் நிபுணரும், நிறுவனரும், சந்தைப்படுத்தல் ஆலோசனை நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரும்,[12] ஒரு பொதுப் பேச்சாளரும்,[13] மற்றும் ஒரு எழுத்தாளரும் ஆவார்.[14][15] முன்பு விப்ரோ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாகவும் [14][16] இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் உலகளாவிய விளம்பர மேலாளராகவும் இருந்தார்.

பால், பல நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுமத்தில் ஒரு சுயாதீன இயக்குநராக உள்ளார் [17][18][19]

கல்வி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

புது தில்லியில் உள்ள ஒரு பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 2 முதல் 5 ஆம் வகுப்பு வரை படித்தார். மேலும் தனது சொந்த கிராமமான தமிழ்நாட்டின் நாசரேத்தில் உள்ள அனைத்து பெண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.[20][21]

ஜெஸ்ஸி பால் கணினியியலில் இளங்கலைப் பட்டமும், திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பொறியியல் பட்டமும் பெற்றவர் [22] மேலும், கொல்கத்தாவின் இந்திய மேலாண்மை கழகத்தில் சந்தைப்படுத்தலில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றவர்.[1]

இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். குடும்பம் இந்தியாவின் பெங்களூருவில் வசிக்கிறது.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Executive profile — Jessie Paul". Bloomberg. பார்க்கப்பட்ட நாள் 13 January 2017.
  2. "CIOs can become great brand ambassadors: Jessie Paul CIOs can become great brand ambassadors: Jessie Paul". CIO magazine. 23 March 2016 இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190303102953/http://www.cio.in/cio-tv/cios-can-become-great-brand-ambassadors-jessie-paul. 
  3. "Wanderlust: Jessie Paul, Managing Director, Paul Writer". The Economic Times.
  4. "Marketers split on e-comm ad war". The Hindu Business Line. http://www.thehindubusinessline.com/features/smartbuy/tech-news/marketers-split-on-ecomm-ad-war/article6475913.ece. 
  5. "It ends with the user". The Hindu Business Line. http://www.thehindubusinessline.com/catalyst/it-ends-with-the-user/article6639832.ece. 
  6. "Awards given for excellence in real estate marketing". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/awards-given-for-excellence-in-real-estate-marketing/article4839291.ece. 
  7. "Not in the lead: Maggi loses its magic as noodle of suspicion hits trust factor". The Hindustan Times இம் மூலத்தில் இருந்து 10 ஆகஸ்ட் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150810164150/http://www.hindustantimes.com/india-news/maggi-loses-its-magic-as-the-noodle-of-suspicion-hits-home/article1-1355042.aspx. 
  8. Vivek Kamath (29 October 2009). "10 Reasons to Read Jessie Paul's No Money Marketing". Forbes. Archived from the original on 31 October 2009. பார்க்கப்பட்ட நாள் 23 July 2010.
  9. "Start-ups and shrewd marketing moves". The Hindu Business Line. http://www.thehindubusinessline.com/catalyst/startups-and-shrewd-marketing-moves/article2942974.ece. 
  10. "Low-budget marketing plan. 4 great tips". Rediff. http://www.rediff.com/money/slide-show/slide-show-1-low-budget-marketing-plan-4-great-tips/20090911.htm. 
  11. "Zomato sandwiched between Delhi and Bengaluru". afaqs.
  12. "Jessie Paul, CEO Paul Writer, the Biggest B2B Marketing Community in India: Three Golden Rules of Frugal Marketing". The Next woman. Archived from the original on 21 October 2018. பார்க்கப்பட்ட நாள் 19 February 2017.
  13. "Harvard Business School & Harvard Kennedy School India Conference 2016 Speaker : Jessie Paul, CEO Paul Writer". Archived from the original on 21 October 2018. பார்க்கப்பட்ட நாள் 20 February 2017.
  14. 14.0 14.1 Shelley Singh (10 Nov 2009). "Wipro's CMO Jessie Paul quits to start own venture". தி எகனாமிக் டைம்ஸ். The Times Group. பார்க்கப்பட்ட நாள் 23 July 2010.
  15. "Is Your Company Ready To Go Social?". Businessworld. Archived from the original on 15 July 2010. பார்க்கப்பட்ட நாள் 23 July 2010.
  16. Shilpa Phadnis (23 January 2017). "Vice-chairman TK Kurien to leave Wipro this month". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  17. "SQS India BFSI - Board of Directors".
  18. "Companies » Company Overview » Expleo Solutions Ltd". பிசினஸ் ஸ்டாண்டர்ட்.
  19. "Regenta & Royal Orchid Hotels - Board of Directors".
  20. "Cutting Through Clutter And Raising the Bar - Meet Jessie Paul". Kidskintha (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-03-31. பார்க்கப்பட்ட நாள் 2019-08-27.
  21. Breaking Barriers (in ஆங்கிலம்). 2013.
  22. "Jessie Paul, Managing Director, Paul Writer" (PDF). NASSCOM. Archived from the original (PDF) on 20 February 2017. பார்க்கப்பட்ட நாள் 19 February 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெஸ்ஸி_பால்&oldid=3743667" இலிருந்து மீள்விக்கப்பட்டது