உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஸ்மிரிதிவனம் மற்றும் மான் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஸ்மிரிதிவனம் மற்றும் மான் பூங்கா (Loknayak JP Smrithi Vanam and Deer Park) என்பது இந்தியாவில், கேரள மாநிலத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு பூங்காவனம் ஆகும். பாலக்காட்டிலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இது, வாளையார் காப்புக்காட்டின் விரவுப்பகுதி ஆகும். இந்த மான் பூங்காவனது இயறைகையான சூழலில் சுதந்திரமாக நடமாடும் விலங்குகளைக் காணும் வாய்ப்பை அளிக்கிறது. இங்கு யானை சவாரி வசதியும் உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]