ஜெமினி தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜெமினி டி.வி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

ஜெமினி தொலைக்காட்சி தெலுங்கு மொழியின் சன் தொலைக்காட்சியாகும். இது சன் குழுமத்தின் ஒரு தொலைக்காட்சியாகும்.[1]

பெயர்[தொகு]

ஜெமினி எனும் பெயர் சூரியன் என்பதின் தெலுங்கு மொழிப் பெயராகும்.

தொடக்கம்[தொகு]

ஜெமினி டி.வி 9-2-1996ல் ஆரம்பிக்கப்பட்டது.

தொலைக்காட்சியின் ஒளிப்பரப்புகள்[தொகு]

சேனலின் நிரலாக்கத்தில் தொடர்கள், படங்கள், படம் சார்ந்த திட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் அடங்கும். அது தொடர்கள், படங்கள், நேரடி நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் ஒளிபரப்பு செய்தகிறது..

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெமினி_தொலைக்காட்சி&oldid=2843937" இருந்து மீள்விக்கப்பட்டது