ஜெனோபயோபோரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Xenophyophorea|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஜெனோபயோபோரியா
Image of a deep sea xenophyophore
Xenophyophore at the Galapagos Rift
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Xenophyophorea
Orders and subtaxa incertae sedis[2]

ஜெனோபயோபோரியா (Xenophyophorea) /ˌzɛnəˌfəˈfrə/ என்பது ஃபோராமினிஃபெரான்களின் ஒரு உட்பிரிவாகும். இவ்வகைப்பாட்டின் உறுப்பினர்கள் பல்உட்கருக்களைக் கொண்ட ஒரு செல் உயிரினங்களாகும். இவை பெருங்கடல்களில் 500 மீ முதல் 10600 மீ (1600 அடி முதல் 34800 அடி) வரையிலான ஆழத்தில் வாழக்கூடிய உயிரின வகையாகும்.[3][4] இவை தனது சுற்றுப்புறங்களிலிருந்து கனிமங்களைப் பிரித்தெடுத்து அவற்றைப் பயன்படுத்தி புறஉடற்கூட்டை அல்லது புறச்சட்டகத்தை உருவாக்கிக்கொள்கின்றன.

1883 ஆம் ஆண்டின் என்றி பவ்மேன் பிராடி என்பவர் இவ்வகை உயிரினம் பற்றி முதன்முதலாகக் குறிப்பிட்டார். இவை கடலடிச் சமவெளிகளில் மிகுதியாகக் காணப்படுகின்றன. மேலும், ஒரு சில பகுதிகளில் இவை ஆதிக்கம் செலுத்தக்கூடிய உயிரின வகையாகவும் உள்ளன. இவற்றில் அளவினடிப்படையில் மாறக்கூடிய பதினைந்து பேரினங்களும் மற்றும் 75 இனங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.[5] இவற்றிலேயே பெரிய வகையான, சிரிங்காமியா ஃபிராகிலிசிமா, என்பது அறியப்பட்ட சினோசைட்களில், 20 சென்டிமீட்டர்கள் (8 அங்) வரை குறுக்களவு கொண்டதாக உள்ளது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tendal, O.S. (1972) A MONOGRAPH OF THE XENOPHYOPHORIA (Rhizopodea, Protozoa)
  2. Hayward, B.W.; Le Coze, F.; Gross, O. (2019). World Foraminifera Database. Monothalamea. Accessed through: World Register of Marine Species at: http://www.marinespecies.org/aphia.php?p=taxdetails&id=744106 on 2019-01-07
  3. MSNBC Staff (22 October 2011). "Giant amoebas discovered in deepest ocean trench". NBC News. பார்க்கப்பட்ட நாள் 2011-10-24.
  4. Tendal, O. S. (1972). A Monograph of the Xenophyophoria (Rhizopodea, Protozoa) (Doctoral dissertation). Danish Science Press. 
  5. Gooday, Andrew J.; Holzmann, Maria; Goineau, Aurélie; Pearce, Richard B.; Voltski, Ivan; Weber, Alexandra A.-T.; Pawlowski, Jan (2018-08-03). "Five new species and two new genera of xenophyophores (Foraminifera: Rhizaria) from part of the abyssal equatorial Pacific licensed for polymetallic nodule exploration" (in en). Zoological Journal of the Linnean Society 183 (4): 723–748. doi:10.1093/zoolinnean/zlx093. பன்னாட்டுத் தர தொடர் எண்:0024-4082. https://academic.oup.com/zoolinnean/article/183/4/723/4757204. 
  6. Gooday, A.J; Aranda da Silva, A.; Pawlowski, J. (2011). "Xenophyophores (Rhizaria, Foraminifera) from the Nazare Canyon (Portuguese margin, NE Atlantic)". Deep-Sea Research Part II 58 (23–24): 2401–2419. doi:10.1016/j.dsr2.2011.04.005. Bibcode: 2011DSRII..58.2401G. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனோபயோபோரியா&oldid=3930454" இலிருந்து மீள்விக்கப்பட்டது