உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி இ ஹெல்த்கேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி இ ஹெல்த்கேர்
வகைகிளை நிறுவனம்
நிறுவுகை2004
தலைமையகம், ஐக்கிய இராச்சியம்
சேவை வழங்கும் பகுதிஉலகமுழுவதும்
முதன்மை நபர்கள்ஜான் டைநீன்
தொழில்துறைஉடல்நலம்
உற்பத்திகள்மருத்துவ துறை சார்ந்த பொருட்கள்
சேவைகள்மருத்துவ துறை சார்ந்த அனைத்துப் பொருட்களும்
வருமானம் அமெரிக்க டாலர் 018.29 பில்லியன் (2013)
இயக்க வருமானம் அமெரிக்க டாலர் 02.92 பில்லியன் (2013)
பணியாளர்46,000+
தாய் நிறுவனம்ஜெனரல் எலக்ட்ரிக்
இணையத்தளம்www.gehealthcare.com

ஜி இ ஹெல்த்கேர், ஐக்கிய இராச்சியத்தினை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் மருத்துவ துறை சார்ந்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாகும். சுமார் 46000 பணியாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம் தாமஸ் ஆல்வா எடிசன் துவங்கிய ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் கிளை நிறுவனமாகும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி_இ_ஹெல்த்கேர்&oldid=3663947" இலிருந்து மீள்விக்கப்பட்டது