ஜி. ஜான் ஜோசப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜி. ஜான் ஜோசப் ஒரு இந்திய அரசியல்வாதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.2006 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விலவன்கோடு தொகுதியில் இருந்துஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._ஜான்_ஜோசப்&oldid=2317114" இருந்து மீள்விக்கப்பட்டது