ஜியார்ஜியோ பாபனிகொலாவு
Appearance
ஜியார்ஜியோ பாபனிகொலாவு | |
---|---|
பிறப்பு | மே 13, 1883 கைமி, யுபோஇயா, கிரேக்கப் பேரரசு |
இறப்பு | பெப்ரவரி 19, 1962 நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 78)
வாழிடம் | ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | கிரேக்கர் |
துறை | நோயியலாளர் |
பணியிடங்கள் | கார்னெல் பல்கலைக்கழகம் நியூயார்க் மருத்துவமனை |
கல்வி கற்ற இடங்கள் | ஏதென்சு பல்கலைக்கழகம் மியூனிக் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | உயிரணு உயிரியல் பாப் சோதனை |
ஜியார்ஜியோ நிகொலசு பாபனிகொலாவு (Georgios Nicholas Papanikolaou அல்லது ஜியார்ஜ் பாபனிகொலாவு; கிரேக்க மொழி: Γεώργιος Παπανικολάου; கைமி, யுபோஇயா தீவு, கிரீசு, மே 13, 1883 – பெப்ரவரி 19, 1962) ஓர் கிரேக்க நோயியலாளர். உயிரணு உயிரியல் துறையிலும் புற்றுநோய் முன்னறிதலிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். பாப் சோதனையைக் கண்டறிந்தவர்.