ஜிஎடிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜிஎடிட் போன்ற உரையாவணத் தொகுப்பியானது, உபுண்டு இயக்குதளத்தில் இயல்பிருப்பாகத் தரப்படுகிறது

ஜிஎடிட்(gedit) UTF-8 வடிவத்துடன் ஒத்தியங்கக்கூடிய ஒர் உரை திருத்தி மென்பொருள். இது லினக்ஸ் இயங்குதளத்தில் குனோம் வரைகலை இடைமுகப்பினை தரும் பணிச்சூழலில் பெருமளவில் பயன்படுத்தப்ப்டுகிறது. இதுவே குனோம் பணிசூழலின் இயல்பிருப்பான(default) உரை திருத்தியாகும். மேலும் இது மாக் ஓ.எசு(Mac OS), விண்டோசு(windows) இயங்குதளங்களிலும் இயங்கும். எளிமையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் ஜிஎடிட்-ல் உள்ள நீட்சிகளை (addons) நிறுவதின் மூலம் இதை ஒரு நிரல் திருத்தியாகவும், மீயுரை திருத்தியாகவும் பயன்படுத்தமுடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிஎடிட்&oldid=2466516" இருந்து மீள்விக்கப்பட்டது