ஜாஸ்மின் பசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜாஸ்மின் பஸின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜாஸ்மின் பசின்
பிறப்புசூன் 28, 1990 (1990-06-28) (அகவை 33)
கோடா, ராஜஸ்தான்
பணிஇந்திய நடிகை, மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2011 - தற்போது

ஜாஸ்மின் பசின் என்பவர் ஒரு இந்திய நடிகையும் மாடலும் ஆவார். இவர் ஜீ டிவியின் தஷன்-யே-இஷ்க் தொடரில் டிவிங்கிள் தனேஜா மற்றும் கலர்ஸ் டிவியின் தில் ஸே தில் தக் தொடரில் டெனி என்ற கதாப்பாத்திரங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.[1] [2]

இவர் 2011ம் ஆண்டு சிம்பு நடித்த வானம் என்ற தமிழ்ப்படம் மூலம் வெள்ளித்திரை உலகில் அறிமுகமானார்.[3][4] அதன் பிறகு சில தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் மொழி
2011 வானம் பிரியா தமிழ்
2014 கரோட்பதி கன்னடம்
2014 பீவேர் ஆஃப் டாக்ஸ் மலையாளம்
2014 தில்லுன்னோடு தெலுங்கு
2014 வேட சோனல் தெலுங்கு
2015 லேடிஸ்&ஜென்டில்மென் அஞ்சலி தெலுங்கு
2016 ஜில் ஜங் ஜக் சோனு ஸவந்த் தமிழ்

விருதுகள்[தொகு]

ஆண்டு விருது பகுப்பு தொடர் முடிவு
2015 ஜீ ரிஷ்தே விருதுகள் பிடித்த புது ஜோடி
சித்தாந்த் குப்தாவுடன்
தஷன்-யே-இஷ்க் வெற்றி
2015 ஜீ ரிஷ்தே விருதுகள் பிடித்த அம்மா-மகள்
வைஷ்ணவி மஹந்துடன்
தஷன்-யே-இஷ்க் வெற்றி
2016 ஜீ கோல்ட் விருதுகள் சிறந்த அறிமுக நடிகை தஷன்-யே-இஷ்க் வெற்றி
2017 கலர்ஸ் கோல்டன் பெடல் விருதுகள் சிறந்த திறமையான நடிப்பு தில் ஸே தில் தக் வெற்றி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாஸ்மின்_பசின்&oldid=3573091" இருந்து மீள்விக்கப்பட்டது