உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாஸ்மின் பசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாஸ்மின் பசின்
பிறப்புசூன் 28, 1990 (1990-06-28) (அகவை 36)
கோடா, ராஜஸ்தான்
பணிஇந்திய நடிகை, மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2011 - தற்போது

ஜாஸ்மின் பசின் என்பவர் ஓர் இந்திய நடிகையும் மாடலும் ஆவார். இவர் ஜீ டிவியின் தஷன்-யே-இஷ்க் தொடரில் டிவிங்கிள் தனேஜா மற்றும் கலர்ஸ் டிவியின் தில் ஸே தில் தக் தொடரில் டெனி என்ற கதாப்பாத்திரங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.[1][2]

இவர் 2011ம் ஆண்டு சிம்பு நடித்த வானம் என்ற தமிழ்ப்படம் மூலம் வெள்ளித்திரை உலகில் அறிமுகமானார்.[3][4] அதன் பிறகு சில தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுதலைப்புகதாபாத்திரம்மொழி
2011வானம்பிரியாதமிழ்
2014கரோட்பதிகன்னடம்
2014பீவேர் ஆஃப் டாக்ஸ்மலையாளம்
2014தில்லுன்னோடுதெலுங்கு
2014வேடசோனல்தெலுங்கு
2015லேடிஸ்&ஜென்டில்மென்அஞ்சலிதெலுங்கு
2016ஜில் ஜங் ஜக்சோனு ஸவந்த்தமிழ்

விருதுகள்

[தொகு]
ஆண்டு விருது பகுப்பு தொடர் முடிவு
2015 ஜீ ரிஷ்தே விருதுகள் பிடித்த புது ஜோடி
சித்தாந்த் குப்தாவுடன்
தஷன்-யே-இஷ்க் வெற்றி
2015 ஜீ ரிஷ்தே விருதுகள் பிடித்த அம்மா-மகள்
வைஷ்ணவி மஹந்துடன்
தஷன்-யே-இஷ்க் வெற்றி
2016 ஜீ கோல்ட் விருதுகள் சிறந்த அறிமுக நடிகை தஷன்-யே-இஷ்க் வெற்றி
2017 கலர்ஸ் கோல்டன் பெடல் விருதுகள் சிறந்த திறமையான நடிப்பு தில் ஸே தில் தக் வெற்றி

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "My Journey in Tashan-E -Ishq has been amazing: Jasmin Bhasin".
  2. ↑ "Jasmin Bhasin admits she is not as courageous as her character Teni in Dil Se Dil Tak".
  3. ↑ "இந்தி தொடரில் தமிழ் நடிகை".
  4. ↑ "Jasmine replaces Sneha in Vaanam". Archived from the original on 2011-02-28. Retrieved 2017-09-30.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாஸ்மின்_பசின்&oldid=4396883" இலிருந்து மீள்விக்கப்பட்டது