ஜார்ஜ் தாம்சன் (துடுப்பாட்டக்காரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜார்ஜ் தாம்சன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 6 352
ஓட்டங்கள் 273 12,018
மட்டையாட்ட சராசரி 30.33 22.01
100கள்/50கள் 0/2 9/53
அதியுயர் ஓட்டம் 63 131*
வீசிய பந்துகள் 1,367 63,988
வீழ்த்தல்கள் 23 1,591
பந்துவீச்சு சராசரி 27.73 18.89
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 147
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 40
சிறந்த பந்துவீச்சு 4/50 9/63
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/0 252/0
மூலம்: [1]

ஜார்ஜ் தாம்சன் (George Thompson, பிறப்பு: அக்டோபர் 27 1877, இறப்பு: மார்ச்சு 3 1946), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 352 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1909 -10 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.