ஜார்ஜ் குர்ச்சீயெவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜ் இவானொவிச் குர்ச்சீயெவ்
George Ivanovich Gurdjieff
G.I. Gurdjieff
பிறப்பு(1866-01-14)சனவரி 14, 1866 ?
அலெக்சாந்திரப்போல், உருசியப் பேரரசு
இறப்புஅக்டோபர் 29, 1949(1949-10-29) (அகவை 83)
பிரான்சு
காலம்ஆச்சரியத்திற்குரிய கிறித்துவம்
பகுதி20ம் நூற்றாண்டு உளவியல்
பள்ளிநான்காவது வழி அல்லது "குர்ச்சீயெவ் ஆக்கம்"
முக்கிய ஆர்வங்கள்
உளவியல், மெய்யியல், அறிவியல், பண்டைய அறிவு

ஜார்ஜ் இவானொவிச் குர்ச்சீயெவ் (George Ivanovich Gurdjieff, ஆர்மீனியம்: Գեորգի Իվանովիչ Գյուրջիև, உருசியம்: Гео́ргий Ива́нович Гюрджи́ев, கியோர்கி கியுர்ஜீயெவ், சனவரி 14, 1866? – அக்டோபர் 29, 1949) ஒரு விசித்திரமான மற்றும் ஒரு ஆன்மீகவாதியாகக் கருதப்பட்டவர். அவர் தனது கோட்பாடுகளை "ஆக்கம்" (The Work) என அழைத்தார்[1]. இவரது கொள்கைகள் நான்காவது வழி எனவும் அழைக்கப்பட்டது[2]. ஒரு கட்டத்தில் அவர் தனது போதனைகளை "ஆச்சரியத்திற்குரிய கிறித்துவம்" (esoteric Christianity) என விவரித்தார்[3].

அவரது வாழ்க்கையில் பல நேரங்களில், உலகம் முழுவதிலும் தனது போதனைகளைக் கற்பிக்க பல நிறுவனங்களை உருவாக்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ouspensky, P. D. (1977). In Search of the Miraculous. pp. 312–313. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0156445085. Schools of the fourth way exist for the needs of the work... But no matter what the fundamental aim of the work is... When the work is done the schools close.
  2. Gurdjieff International Review
  3. An Anthology of Quotations on The Fourth Way and Esoteric Christianity பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம் Bardic-press.com

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_குர்ச்சீயெவ்&oldid=3651441" இலிருந்து மீள்விக்கப்பட்டது