ஜார்ஜ் காமாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜார்ஜ் காமொவ்
George Gamow
பிறப்பு மார்ச் 4, 1904(1904-03-04)
பிறப்பிடம் ஒடேசா, உருசியா
இறப்பு ஆகஸ்ட் 19, 1968 (அகவை 64)
இறப்பிடம் கொலராடோ, ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமை சோவியத் ஒன்றியத்தின் கொடி சோவியத் ஒன்றியம்,
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி ஐக்கிய அமெரிக்கா
தேசியம் உருசியர்
இனம் உருசியர்
துறை இயற்பியலாளர், அறிவியல் எழுத்தாளர்
பணி நிறுவனம் கோட்டிங்கன் பல்கலைக்கழகம்
நீல்ஸ் போர் நிறுவனம்
கவெண்டிசு ஆய்வுகூடம்
ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம், பேர்க்லி
கொலராடோ பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்   அலெக்சாண்டர் ஃபிரீட்மன்
அறியப்படுவது Cosmic microwave background radiation, quantum tunnelling, Big Bang
விருதுகள் காலிங்கா பரிசு (1956)

ஜார்ஜ் காமாவ் (George Gamow, (உருசிய பலுக்கல்: [ˈɡaməf], காமவ்; மார்ச் 4 [யூ.நா. பெப்ரவரி 20] 1904 – ஆகத்து 19, 1968), இயற்பெயர்: கியார்கி ஆன்டோனவிச் காமாவ், உருசியம்: Георгий Антонович Гамов), ஒரு அணுவியல், அகிலவியல், உயிரியல், மற்றும் இயற்பியல் அறிவியலாளர் ஆவார். கடினமான ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி, சிக்கலான அகிலவியல் கோட்பாடு, ஆகியவற்றை எளிய முறையில் பொது நபர்கள் புரியும் வண்ணம் எழுதியவர்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • விந்தைபுரியில் திரு. டாம்கின்ஸ் [Mr. Tomkins in Worderland (1936)]
  • பிறகு பல்லடுக்குப் பதிவுகளில் திரு. டாம்கின்ஸ் [Multi Volumes Mr. Tomkins (1939-1967)]
  • பரிதியின் பிறப்பும், இறப்பும் [The Birth & Death of the Sun (1940)],
  • ஒன்று, இரண்டு, மூன்று…முடிவின்மை [One, Two, Three ...Infinity (1947)]
  • பிரபஞ்சத்தின் படைப்பு [The Creation of the Universe (1952,1961)]
  • பூமி என்னும் ஓர் அண்டம் [A Planet Called Earth (1963)]
  • பரிதி என்னும் ஓர் விண்மீன் [A Star Called the Sun (1964)]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_காமாவ்&oldid=1736014" இருந்து மீள்விக்கப்பட்டது