ஜார்ஜ் அலெக்சான்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜார்ஜ் அலெக்சான்டர்
ஆத்திரேலியாவின் கொடி ஆத்திரேலியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 2 24
ஓட்டங்கள் 52 466
துடுப்பாட்ட சராசரி 13.00 15.53
100கள்/50கள் 0/0 0/2
அதியுயர் புள்ளி 33 75
பந்துவீச்சுகள் 168 1754
வீழ்த்தல்கள் 2 34
பந்துவீச்சு சராசரி 46.50 17.85
5 வீழ்./ஆட்டப்பகுதி 0 1
10 வீழ்./போட்டி 0 0
சிறந்த பந்துவீச்சு 2/69 6/57
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 2/0 16/0

, தரவுப்படி மூலம்: [1]

ஜார்ஜ் அலெக்சான்டர் (George Alexander , பிறப்பு: ஏப்ரல் 22 1851, இறப்பு: நவம்பர் 6 1930), ஆத்திரேலியா அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ,24 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1880-1884 ம் ஆண்டுகளில், ஆத்திரேலிய தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_அலெக்சான்டர்&oldid=1364164" இருந்து மீள்விக்கப்பட்டது