உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாமி மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாமி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தின் 34 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது இந்திய மக்களவைக்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. ஆந்திர சட்டமன்றத்தில் விஜினிகிரி, தாண்டுரங்கி, ஜன்னிவலசா, வென்னெ, சாசனபல்லி, அட்டாடா, பீமசிங்கி, சோமயாஜுலபாலம், லொட்லபல்லி, மொகாச கொத்தவலசா, குமரம், அன்னம்ராஜுபேட்டை ஆகிய ஊர்கள் கஜபதிநகரம் சட்டமன்றத் தொகுதிக்கும், ஏனைய ஊர்கள் சிருங்கவரப்புகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டுள்ளன.[1]

அமைவிடம்[தொகு]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[2]

 1. சிந்தாடா
 2. பாவாடா
 3. ஜாகரம்
 4. தானவரம்
 5. விஜினகிரி
 6. தாண்டுரங்கி
 7. ஜன்னிவலசா
 8. வென்னெ
 9. சாசனபல்லி
 10. ஜாமி
 11. லட்சுமிபுரம்
 12. ராமபத்ரபுரம்
 13. கலகாடா
 14. மாமிடிபல்லி
 15. சிரிக்கிபாலம்
 16. ஆலமண்டா
 17. கிர்லா
 18. ஜட்டேடிவலசா
 19. கொடிகொம்மு
 20. கொடிகொம்மு சிங்கவரம்
 21. லொட்லபல்லி
 22. பீமசிங்கி
 23. சோமயாஜுலபாலம்
 24. அட்டாடா
 25. குமரம்
 26. மொகாச கொத்தவலசா
 27. அன்னம்ராஜுபேட்டை
 28. ஜாமி அக்ரகாரம்

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் இந்திய மக்களவைத் தொகுதிகளும் மாநில சட்டமன்றத் தொகுதிகளும் - மாநில, மாவட்ட உட்பிரிவுகளுடன் - எல்லைப் பங்கீடு, 2008 - இந்தியத் தேர்தல் ஆணையம்
 2. http://apland.ap.nic.in/cclaweb/Districts_Alphabetical/Vizianagaram.pdf பரணிடப்பட்டது 2014-12-14 at the வந்தவழி இயந்திரம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும், மண்டலவாரியாக ஊர்களும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாமி_மண்டலம்&oldid=3267058" இலிருந்து மீள்விக்கப்பட்டது