ஜாக் ஷார்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜாக் ஷார்ப்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 534
ஓட்டங்கள் 188 22715
மட்டையாட்ட சராசரி 47.00 31.11
100கள்/50கள் 1/1 38/117
அதியுயர் ஓட்டம் 105 211
வீசிய பந்துகள் 183 22063
வீழ்த்தல்கள் 3 441
பந்துவீச்சு சராசரி 37.00 27.41
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 18
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 3
சிறந்த பந்துவீச்சு 3/67 9/77
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 236/-
மூலம்: [1]

ஜாக் ஷார்ப் (Jack Sharp, பிறப்பு: பிப்ரவரி 15 1878, இறப்பு: சனவரி 28 1938), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 534 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1909 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_ஷார்ப்&oldid=2709794" இருந்து மீள்விக்கப்பட்டது