உள்ளடக்கத்துக்குச் செல்

ஜஸ்தான் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜஸ்தான்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்ராஜ்கோட் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்256,485[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

ஜஸ்தான் சட்டமன்றத் தொகுதி (Jasdan Assembly constituency) (தொகுதி வரிசை எண்:72) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி ராஜ்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா ஆவார்.

சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்

[தொகு]

இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]

  1. ஜஸ்தான் தாலுகா
  2. கோண்டல் தாலுகா (பகுதி) கிராமங்கள் - தாத்வா ஹமிர்பாரா, கர்மல் கோட்டா.

சுரேந்திரநகர் மாவட்ட சைலா தாலுகா (பகுதி) - ஓரி கிராமம்

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
கடந்த தேர்தல்களில் இத்தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
ஆண்டுஉறுப்பினர் பெயர்கட்சி
2017குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா[5][6][7]இந்திய தேசிய காங்கிரசு
2018 (இடைத்தேர்தல்) பாரதிய ஜனதா கட்சி
2022

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. Retrieved 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.
  5. "Gujarat General Legislative Election 2017". Election Commission of India. Retrieved 11 July 2021.
  6. Hindustan Times (8 December 2022). "Gujarat election result 2022: Full list of winners constituency-wise" (in en) இம் மூலத்தில் இருந்து 18 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230918064121/https://www.hindustantimes.com/elections/gujarat-assembly-election/gujarat-assembly-election-results-2022-winners-list-live-bjp-congress-aap-leading-trailing-candidate-ghatlodia-morbi-rajkot-west-gandhinagar-north-porbandar-kutiyana-mehsana-anand-chhota-udaipur-st-bharuch-bhavnagar-rural-vadgam-sc-unjha-101670465659710.html. பார்த்த நாள்: 18 September 2023.
  7. The Times of India (9 December 2022). "Gujarat Election Results 2022: Full list of winners & constituencies" இம் மூலத்தில் இருந்து 18 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230918064055/https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/gujarat-election-results-2022-full-list-of-winners-constituencies/articleshow/96105904.cms. பார்த்த நாள்: 18 September 2023.