ஜயானந்த வர்ணவீர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜயானந்த வர்ணவீர
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 10 6
ஓட்டங்கள் 39 1
மட்டையாட்ட சராசரி 4.33 -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 20 1*
வீசிய பந்துகள் 2333 294
வீழ்த்தல்கள் 32 6
பந்துவீச்சு சராசரி 31.90 33.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/25 2/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 2/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

ஜயானந்த வர்ணவீர (Jayananda Warnaweera, பிறப்பு: நவம்பர் 23. 1960), இலங்கை துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இதுவரை 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் காலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜயானந்த_வர்ணவீர&oldid=2721192" இருந்து மீள்விக்கப்பட்டது