ஜயானந்த வர்ணவீர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜயானந்த வர்ணவீர
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 10 6
ஓட்டங்கள் 39 1
மட்டையாட்ட சராசரி 4.33 -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 20 1*
வீசிய பந்துகள் 2333 294
வீழ்த்தல்கள் 32 6
பந்துவீச்சு சராசரி 31.90 33.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/25 2/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 2/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

ஜயானந்த வர்ணவீர (Jayananda Warnaweera, பிறப்பு: நவம்பர் 23. 1960), இலங்கை துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இதுவரை 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் காலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜயானந்த_வர்ணவீர&oldid=2721192" இலிருந்து மீள்விக்கப்பட்டது