ஜம்பு (திரைப்படம்)
தோற்றம்
| ஜம்பு | |
|---|---|
![]() | |
| இயக்கம் | கர்ணன் |
| தயாரிப்பு | கர்ணன் இந்திரானி பிலிம்ஸ் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயமாலா |
| வெளியீடு | சனவரி 15, 1980 |
| நீளம் | 3515 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஜம்பு (Jamboo) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயமாலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jamboo (1980)". Screen 4 Screen. Archived from the original on 23 October 2023. Retrieved 4 October 2021.
- ↑ "திரைப்படச்சோலை 19: ஜெய்சங்கர்". இந்து தமிழ் திசை. 2 April 2021. Archived from the original on 6 May 2021. Retrieved 4 October 2021.
- ↑ "Jambu". Tamil Songs Lyrics. Archived from the original on 4 October 2021. Retrieved 4 October 2021.
