ஜம்பு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜம்பு
இயக்கம்கர்ணன்
தயாரிப்புகர்ணன்
இந்திரானி பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயமாலா
வெளியீடுசனவரி 15, 1980
நீளம்3515 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜம்பு (Jamboo) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயமாலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்பு_(திரைப்படம்)&oldid=3648280" இலிருந்து மீள்விக்கப்பட்டது