ஜகன் பிரசாத் கார்க்
ஜகன் பிரசாத் கார்க் | |
---|---|
16வது உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் | |
முன்னையவர் | எவருமில்லை |
தொகுதி | ஆக்ரா வடக்கு |
சட்டமன்ற உறுப்பினர் 15வது சட்டமன்றம் | |
பதவியில் மே 2007 – மார்ச் 2012 | |
முன்னையவர் | இவரே |
பின்னவர் | எவருமில்லை |
தொகுதி | ஆக்ரா கிழக்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 சூலை 1952 செர்கன்டி கிராமம், ஆக்ரா மாவட்டம் |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | இலட்சுமி |
பெற்றோர் | பத்ரி பிரசாத் கார்க் |
வாழிடம்(s) | ஆக்ரா, (உத்தரப் பிரதேசம்) |
முன்னாள் கல்லூரி | ஆக்ரா கல்லூரி |
தொழில் | தொழில் முனைவோர் & அரசியல்வாதி |
இணையத்தளம் | Official website |
ஜகன் பிரசாத் கார்க்(Jagan Prasad Garg) ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 13, 14, 15 மற்றும் 16 ஆவது சட்டசபையில் பாரதி ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவர் ஆக்ரா கிழக்குத் தொகுதியில் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3][4][5]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]ஜகன் பிரசாத் கார்க் இந்தியாவின் ஆக்ராவில் 1952 இல் பிறந்த சரந்தியில் பிறந்தார். ஆக்ரா கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். அரசியலில் சேருவதற்கு முன், ஒரு தொழில் முனைவோராக இருந்தார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]1998 ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் தொகுதியில் அறிமுகமாகாத ஜகன் பிரசாத் கார்க் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டா. பின்னர் ஆக்ரா கிழக்குச் சட்டமன்ற தொகுதியிலிருந்து போட்டியிட்டார். தற்போது பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆக்ரா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][6]
சர்ச்சை
[தொகு]26 அக்டோபர் 2017 அன்று, சிவன் கோயிலை இடித்துவிட்டு தாஜ்மஹால் கட்டப்பட்டதாக தான் நம்புவதாக செய்தியாளர்களிடம் கார்க் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.[7]
பதவி
[தொகு]# | முதல் | முடிய | பதவி | குறிப்பு |
---|---|---|---|---|
01 | 1998 | 2002 | 13வது சட்டமன்ற உறுப்பினர் | |
02 | 2002 | 2007 | 14வது சட்டமன்ற உறுப்பினர் | |
03 | 2007 | 2012 | 15வது சட்டமன்ற உறுப்பினர் | |
04 | 2012 | 2017 | 16வது சட்டமன்ற உறுப்பினர் |
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Profile". Uttar Pradesh Legislative Assembly website. http://uplegisassembly.gov.in/ENGLISH/pdfs/members_profile/89.pdf. பார்த்த நாள்: 1 May 2015.
- ↑ "2002 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2002/Stat_rep_UP_2002.pdf. பார்த்த நாள்: 1 May 2015.
- ↑ "2007 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2007/StatReport_AS_2007_UTTAR_PRADESH.pdf. பார்த்த நாள்: 1 May 2015.
- ↑ "2012 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2012/Stats_Report_UP2012.pdf. பார்த்த நாள்: 1 May 2015.
- ↑ "Partywise Comparison Since 1977:Agra East". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/archive/ElectionAnalysis/AE/S24/partycomp342.htm. பார்த்த நாள்: 1 May 2015.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் official website. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. பார்த்த நாள்: 1 May 2015.
- ↑ "BJP MLA from Agra says Taj Mahal was built over temple". 27 October 2017.