சௌத்ரி முகேஷ் சிங் சதுர்வேதி
சௌத்ரி முகேஷ் சிங் சதுர்வேதி | |
---|---|
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2013–2018 | |
தொகுதி | நகுர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 மார்ச் 1967 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
கல்வி | BBA, இளங்கலைச் சட்டம் |
முன்னாள் கல்லூரி | சிந்தியா பள்ளி, குவாலியர்
போபால் சமுகவியல் பள்ளி, போபால் பராக்துல்லா பல்கலைக்கழகம், போபால் |
சௌத்ரி முகேஷ் சிங் சதுர்வேதி (Mukesh Choudhary) என்பவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் மத்தியப்பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2013 முதல் 2018 வரை மத்தியப் பிரதேசத்தின் மேகான் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[1][2] சௌத்ரி, பிந்த் நகர் பள்ளிகா பரிஷத்தின் இளைய தலைவர்களில் ஒருவர்.
சதுர்வேதியி, 17 ஜனவரி 2021 அன்று, மத்தியப் பிரதேசத்திற்கான பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராகத் தலைமையினால் நியமிக்கப்பட்டார்.[3]
இவர் மூத்த வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான திலீப் சிங் சதுர்வேதி மகனும் முன்னாள் அமைச்சர் சவுத்ரி ராகேஷ் சிங் சதுர்வேதியின் சகோதரரும் ஆவார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ADR. "Chaudhary Mukesh Singh Chaturvedi (Bharatiya Janata Party(BJP)):Constituency- MEHGAON(BHIND) - Affidavit Information of Candidate:". myneta.info.
- ↑ "Mehgaon (Madhya Pradesh) Election Results 2014, Current and Previous MLA". www.elections.in.
- ↑ "Madhya Pradesh: VD Sharma announces new team, Scindia supporters given short shrift". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-03.