சோ. இராஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோ. இராஜேந்திரன் (S. Rajendran) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாண்டவர்மங்களம் ஊராட்சியினைச் சார்ந்தவர். இராஜேந்திரன் தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் கல்லூரியில் பல்கலைக்கழக பட்ட முன்வகுப்பினை 1967ஆம் ஆண்டு முடித்துள்ளார்.[1] இவர் கோவில்பட்டி சட்ட சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு 2001-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJENDRAN.S(Communist Party of India(CPI)):Constituency- Koilpatti(Thoothukudi ) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-10-21.
  2. "Kovilpatti (Tamil Nadu) Assembly Election updates, Winner and Runner-Up Candidate List". www.elections.in. https://www.elections.in/tamil-nadu/assembly-constituencies/kovilpatti.html. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._இராஜேந்திரன்&oldid=3302460" இலிருந்து மீள்விக்கப்பட்டது