சோலைத்தேவன்பட்டி
தோற்றம்
| சோலைத்தேவன்பட்டி | |||||||
| ஆள்கூறு | 9°53′36″N 77°29′30″E / 9.893204°N 77.491593°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | தேனி | ||||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||||||
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | ரஞ்ஜீத் சிங், இ. ஆ. ப [3] | ||||||
| மக்கள் தொகை | 500 (குறைந்தபட்சம்) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
சோலைத்தேவன்பட்டி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இந்த ஊர் தேனி நகரில் இருந்து 16.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள மக்கள் அதிகமாக வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
கோயில்கள்
[தொகு]- விநாயகர் கோவில்
- காளி அம்மன் கோவில்
- கருப்பசாமி கோவில்
பள்ளிகள்
[தொகு]- காளீஸ்வரி ஆரம்ப பள்ளி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.