சோரா சிங் மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோரா சிங் மான்
Zora Singh Maan
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1998-2009
முன்னையவர்மோகன் சிங் பலியன்வாலா
பின்னவர்செர் சிங் குபாயா
தொகுதிபிரோசுபூர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1940-06-18)18 சூன் 1940
பிரோசுப்பூர், பஞ்சாப்பு, பிரித்தானிய இந்தியா
இறப்பு27 சூன் 2010(2010-06-27) (அகவை 70)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிசிரோமணி அகாலி தளம்
துணைவர்சரப்சீத் கவுர்
பிள்ளைகள்2 மகன்கள், 2 மகள்கள்
வாழிடம்(s)பிரோசுப்பூர், பஞ்சாப்பு, இந்தியா
As of 27 சூன், 2010
மூலம்: [1]

சோரா சிங் மான் (Zora Singh Maan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1940 ஆம் ஆண்டு சூன் மாதம் 18 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் 14ஆவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். பஞ்சாப் மாநிலத்தின் பிரோசுப்பூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். சிரோமணி அகாலி தளம் அரசியல் கட்சியின் உறுப்பினராக பஞ்சாப் அரசியலில் இயங்கினார்.

சரப்சித்து கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். சோரா சிங் மான் 2010 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் தேதியன்று தனது 70 ஆவது வயதில் காலமானார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "SAD-BJP juggernaut rolls in 11 seats". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 May 2004. பார்க்கப்பட்ட நாள் 17 May 2016.
  2. "Jagmeet uses 'art of eoquence' to outwit Zora". Balwant Garg & Parshotam Betab. Times of India. 2 April 2004. பார்க்கப்பட்ட நாள் 17 May 2016.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோரா_சிங்_மான்&oldid=3847885" இலிருந்து மீள்விக்கப்பட்டது