சோய் ஜின் கியுக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோய் ஜின் கியுக்
Choi Jin-hyuk from acrofan.jpg
பிறப்புகிம் டே-ஹோ
பெப்ரவரி 9, 1986 (1986-02-09) (அகவை 34)[1]
மோக்போ
தென் பிரதான நகரம்
தென் கொரியா
பணிநடிகர்
விளம்பர நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2006-இன்று வரை

சோய் ஜின் கியுக் (ஆங்கில மொழி: Choi Jin-hyuk) (பிறப்பு: பெப்ரவரி 9, 1986) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் பாஸ்தா, தி ஹெர்ஸ், பாட்டெட் டு லவ் யு, துண்ணேல் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரை[தொகு]

 • 2006-2007: ஜஸ்ட் ரன்!
 • 2007: டிராமா சிட்டி
 • 2007-2008: பெல்லி
 • 2010: பாஸ்தா
 • 2011: ஐ நீட் ரொமான்ஸ்
 • 2013: கு பாமிலி புக்
 • 2013: தி ஹெர்ஸ்
 • 2014: எமேர்ஜென்சி கபுள்
 • 2014: பாட்டெட் டு லவ் யு
 • 2014-2015: பிரைட் & ப்ரிஜுடைஸ்
 • 2017: துண்ணேல்
 • 2018: டிவைலஷ் சார்ம்
 • 2018-2019: லாஸ்ட் இம்ப்ரஸ்

திரைப்படங்கள்[தொகு]

 • 2014: தி டிவைன் மூவ்
 • 2015: லவ் வேம்பயர்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோய்_ஜின்_கியுக்&oldid=2783868" இருந்து மீள்விக்கப்பட்டது