எமேர்ஜென்சி கபுள்
Appearance
எமேர்ஜென்சி கபுள் | |
---|---|
வகை | காதல் நகைச்சுவை மருத்துவ நாடகம் |
எழுத்து | சோய் யூன்-ஜுங் |
இயக்கம் | கிம் சோல்-கியு |
நடிப்பு | சொங் ஜி-ஹா சோய் ஜின் கியுக் லீ பில்-மோ ஹான் ஆஹ்-றஐம் யூன் சாங்-ஹூன் |
நாடு | தென் கொரியா |
மொழி | கொரிய மொழி |
அத்தியாயங்கள் | 21 |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு | லீ சான்-ஹோ |
தயாரிப்பாளர்கள் | யூன் ஹ்யுன்-கி |
படப்பிடிப்பு தளங்கள் | தென் கொரியா |
ஓட்டம் | வெள்ளி மற்றும் சனிக்கிழமை 20:40 |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | tvN |
ஒளிபரப்பான காலம் | சனவரி 24, 2014 ஏப்ரல் 5, 2014 | –
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
எமேர்ஜென்சி கபுள் இது ஒரு தென் கொரியா நாட்டு காதல் நகைச்சுவை மற்றும் மருத்துவத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்தத்தொடரைக் கிம் சோல்-கியு என்பவர் இயக்க,சொங் ஜி-ஹா, சோய் ஜின் கியுக், லீ பில்-மோ, ஹான் ஆஹ்-றஐம் மற்றும் யூன் சாங்-ஹூன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.[1][2]
இந்தத்தொடர் ஜனவரி 24, 2014ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 5, 2014ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 20:10 மணிக்கு ஒளிபரப்பாகி 21 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.[3]
கதைச்சுருக்கம்
[தொகு]விவாகரத்து பெற்ற இரண்டு காதலிணைகள் மறுபடியும் வாழ்வில் எப்படி இணைகின்றார்கள் என்பதைப் பற்றிய ஒரு காதல் காவியம்.[4][5]
நடிகர்கள்
[தொகு]- சொங் ஜி-ஹா - ஓ ஜின்-ஹீ (ஓ சாங்-மினின் முன்னால் மாணவி) [6][7][8]
- சோய் ஜின் கியுக் - ஓ சாங்-மின் (ஓ ஜின்-ஹீயின் முன்னால் கணவன்)[9][10][11]
- லீ பில்-மோ - கூக் ச்சான்-சூ (ஓ ஜின்-ஹீயைக் காதலிக்கும், அவசரப்பிரிவில் வேலை செய்யும் உயரலுவலர்)[12]
- கிளாரா - ஹன் அஹ்-றஐம் [13]
- யூன் சாங்-ஹூன்
மதிப்பீடுகள்
[தொகு]அத்தியாயம் | தொடக்க ஒளிபரப்பின் திகதி | AGB இறை மதிப்பீடுகள்[14][15] | |
---|---|---|---|
சராசரி மதிப்பீடு | உச்ச மதிப்பீடு | ||
1 | ஜனவரி 24, 2014 | 2.4% | 3.7% |
2 | ஜனவரி 25, 2014 | 2.7% | 3.8% |
3 | ஜனவரி 31, 2014 | 1.68% | N/A |
4 | பெப்ரவரி 1, 2014 | 2.8% | 3.7% |
5 | பெப்ரவரி 7, 2014 | 3.4% | 4.6% |
6 | பெப்ரவரி 8, 2014 | 3.0% | 4.3% |
7 | பெப்ரவரி 14, 2014 | 3.6% | 5.1% |
8 | பெப்ரவரி 21, 2014 | 3.7% | 4.7% |
9 | பெப்ரவரி 22, 2014 | 3.6% | 4.7% |
10 | பெப்ரவரி28, 2014 | 3.4% | 4.3% |
11 | மார்ச் 1, 2014 | 4.1% | 4.8% |
12 | மார்ச் 7, 2014 | 4.4% | 5.5% |
13 | மார்ச் 8, 2014 | 4.1% | 5.0% |
14 | மார்ச் 14, 2014 | 4.2% | 5.5% |
15 | மார்ச் 15, 2014 | 4.1% | 4.9% |
16 | மார்ச் 21, 2014 | 4.0% | 5.2% |
17 | மார்ச் 22, 2014 | 5.0% | 5.9% |
18 | மார்ச் 28, 2014 | 4.1% | 5.2% |
19 | மார்ச் 29, 2014 | 4.8% | 5.6% |
20 | ஏப்ரல் 4, 2014 | 4.9% | 5.7% |
21 | ஏப்ரல் 5, 2014 | 5.08% | 5.9% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lee, Cory (24 December 2013). "Song Ji-hyo, Choi Jin-hyuk Join 1st Script Reading Session of New tvN Series". TenAsia. Archived from the original on 2014-03-28. பார்க்கப்பட்ட நாள் 2014-01-18.
- ↑ Lee, Min-ji (20 December 2013). "Song Ji Hyo and Choi Jin Hyuk Film Teaser Video for Emergency Man and Woman". enewsWorld. Archived from the original on 2014-02-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-18.
- ↑ "Divorced doctors in love". Korea JoongAng Daily. 22 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-01-23.
- ↑ Lee, Cory (7 January 2014). "Song Ji-hyo, Choi Jin-hyuk Turn Runaway Bride and Groom for New TV Series". TenAsia. Archived from the original on 2014-03-28. பார்க்கப்பட்ட நாள் 2014-01-18.
- ↑ Ha, Soo-jung (7 January 2014). "Song Ji Hyo and Choi Jin Hyuk Run Through Myeongdong in Wedding Attire". enewsWorld. Archived from the original on 2014-01-10. பார்க்கப்பட்ட நாள் 2014-01-18.
- ↑ Lee, Sun-min (22 January 2014). "Song Ji-hyo goes back to acting in new divorcee role". Korea JoongAng Daily. பார்க்கப்பட்ட நாள் 2014-01-23.
- ↑ Choi, Eun-hwa. "Song Ji Hyo Shows Her Determination for Emergency Couple". enewsWorld. Archived from the original on 2014-02-02. பார்க்கப்பட்ட நாள் 2014-01-31.
- ↑ Hong, Grace Danbi (21 January 2014). "Song Ji Hyo Doesn't Want to Get Married Yet". enewsWorld. Archived from the original on 2014-02-02. பார்க்கப்பட்ட நாள் 2014-01-31.
- ↑ Hong, Grace Danbi. "Song Ji Hyo and Choi Jin Hyuk Got Close After Pulling Each Other's Hair Out". enewsWorld. Archived from the original on 2014-02-02. பார்க்கப்பட்ட நாள் 2014-01-31.
- ↑ Choi, Eun-hwa (18 April 2014). "Interview: The Four Charms of Choi Jin Hyuk". enewsWorld. Archived from the original on 2015-05-03. பார்க்கப்பட்ட நாள் 2014-04-27.
- ↑ Jung, Jin-young (19 April 2014). "Interview: Choi Jin Hyuk Constantly Told Himself Song Ji Hyo is Pretty". enewsWorld. Archived from the original on 2014-04-24. பார்க்கப்பட்ட நாள் 2014-04-27.
- ↑ "응급남녀 이필모의 재발견.."국치프, 여심 흔드는 새 로코 캐릭터!"". The Chosun Ilbo (in Korean). 29 March 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-04-01.
{{cite web}}
: Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - ↑ Oh, Jean (21 January 2014). "Clara to show her true self". The Korea Herald. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ [ AGB 닐슨 미디어리서치 홈페이지.]
- ↑ This drama airs on a cable channel/pay TV which has a relatively small audience compared to free TV/public broadcasters (SBS, KBS, MBC).
வெளி இணைப்புகள்
[தொகு]- Emergency Couple official tvN website (கொரிய மொழி)
- ஹன்சினிமா Emergency Couple
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Emergency Couple
பகுப்புகள்:
- டிவிஎன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தென் கொரியா நாடகத் தொலைக்காட்சி தொடர்கள்
- கொரிய மொழித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2014 இல் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தென் கொரிய மருத்துவத் தொலைக்காட்சி தொடர்கள்
- தென் கொரிய காதல் நகைச்சுவை தொலைக்காட்சி தொடர்கள்
- 2014 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்