சோந்தூர் ஆறு

ஆள்கூறுகள்: 20°40′N 82°01′E / 20.667°N 82.017°E / 20.667; 82.017
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோந்தூர் ஆறு (Sondur River) இந்தியாவின் சத்தீசுகரில் ஓடும் மகாநதியின் துணை ஆறாகும். ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள நவ்ரங்பூர் கிராமத்தில் உருவாகும் இந்த நதி, மல்கான் அருகே பைரி ஆற்றுடன் இணைகிறது. இந்த ஆற்றின் குறுக்கே உலக வங்கியின் உதவியுடன் சோந்தூர் அணை தம்தாரி மாவட்டத்தில் உள்ள கிராம் மச்கா அருகே கட்டப்பட்டுள்ளது.[1] இந்த ஆறு மகாநதியுடன் கலப்பதற்கு முன் சிதண்டி சரணாலயம் வழியாகச் செல்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோந்தூர்_ஆறு&oldid=3800093" இலிருந்து மீள்விக்கப்பட்டது