பைரி ஆறு

ஆள்கூறுகள்: 20°58′N 81°52′E / 20.967°N 81.867°E / 20.967; 81.867
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பைரி ஆறு (Pairi River) மகாநதியின் முக்கியமான துணை ஆறுகளில் ஒன்றாகும். இது கரியாபந்த் மாவட்டத்தின் பிந்த்ரனவகார்க் அருகே அமைந்துள்ள பாட்டிகார்க் மலையில் பிறந்தது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கரியாபந்து மாவட்டத்தில் மகாநதியுடன் இணைகிறது. இந்த ஆற்றின் நீளம் சுமார் 90 கி.மீ. ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரி_ஆறு&oldid=3092595" இலிருந்து மீள்விக்கப்பட்டது