சோதிடக் கருத்துருக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சோதிடத் துறையின் பெரும்பகுதி தற்காலத்தில் அறிவியல் அடிப்படையற்றதாகக் கணிக்கப்படுகிறது. எனினும் ஒரு காலத்தில் அறிஞர்கள் அறிந்திருக்க வேண்டிய ஒரு உயர் மதிப்பு மிக்க துறையாகக் கருதப்பட்டு வந்தது. மிகப் பழைய காலத்திலேயே உருவாகி நீண்டகாலமாக வளர்ந்து வந்த இத் துறையும், பிற துறைகளைப் போலவே பல கருத்துருக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இச் சோதிடக் கருத்துருக்கள் இப் பக்கத்தில் பட்டியல் இடப்பட்டுள்ளன. இந்தியாவில் கிறீஸ்துவுக்கு முந்திய காலப்பகுதியிலிருந்தே இது பற்றிய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டதுடன் பல நூல்களும் எழுதப்பட்டுள்ளன. தமிழ் நாட்டிலும் சங்ககாலத்திலேயே சோதிடக் கருத்துருக்கள் பலவற்றை மக்கள் அறிந்திருந்ததற்கான சான்றுகள் சங்க நூல்களில் காணப்படுகின்றன.

சோதிடக் கருத்துருக்களின் பட்டியல்[தொகு]