உள்ளடக்கத்துக்குச் செல்

சொழாந்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கப்பல் (சோழ நாடு) புலி கொடி
பெயர்: சொழாந்தியம்
கட்டியோர்: சோழர் கடற்படை
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:[[

Failed to render property vessel class: vessel class property not found.

]] Imported from Wikidata (?)
வகை:பாய்மரக் கப்பல்

சொழாந்தியம் என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்களாகும். இவற்றில் காவிரிபூம்பட்டினத்தில் இருந்து பசிபிக் தீவுகள் வரையில் முற்காலச் சோழர்களால் கடற்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.[1][2] இவை மிகப்பெரியதாகவும் பெரிய அளவு பொருட்களை சுமந்து செல்வதற்கு ஏற்பவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.[3] சொழாந்தியம் கப்பலைவிட சிறிதான சங்கரா கப்பலும் சோழர்களால் பாவிக்கப்பட்டது. சொழாந்தியம் கங்கை முதல் கிரேக்கத்தின் கிரிசி வரை செல்லப் பயன்பட்டது.[4]

இந்த கப்பல்களின் தலைவர் பட்டினத்துப்பிள்ளை ஆவார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Periplus mentions 3 ports in tamil country of which kaveripatnam as center, as the places from which great ships which calls colondia sailed to pacific islands" - K.M.Panikkar in "geographical factors in indian history", ப-81.
  2. http://www.google.co.in/#hl=en&q=colandia&gs_sm=e&gs_upl=2238l6956l0l7953l8l8l0l0l0l0l1362l1362l7-1l1l0&um=1&ie=UTF-8&tbo=u&tbm=bks&source=og&sa=N&tab=wp&bav=on.2,or.r_gc.r_pw.,cf.osb&fp=e120df0eaafdebbc&biw=1366&bih=646 The Colandia type of vessels were employed for voyages between the Coramandel coast on the one hand and the Gangetic delta and Khryse
  3. http://books.google.co.in/books?id=iDVuAAAAMAAJ&q=colandia&dq=colandia&hl=en&ei=lY2iTuL2DITQiALLwuVT&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDQQ6AEwAQ
  4. Naval Warfare in ancient India by Prithwis Chandra Chakravarti
  5. மயிலை சீனி.வேங்கடசாமி, ;சங்ககால தமிழக வரலாற்றில் சில செய்திகள், ப-149

வெளி இணைப்புகள்

[தொகு]
சோழர் கால கப்பல்கள் பற்றிய வெளி இணைப்புகள்

1. http://www.indianetzone.com/37/ancient_ships_india_indian_history.htm


3. http://www.indianarmy-arichhistory.com/ancienthistory.htm பரணிடப்பட்டது 2010-11-28 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொழாந்தியம்&oldid=3481677" இலிருந்து மீள்விக்கப்பட்டது