சொல்லாதே யாரும் கேட்டால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சொல்லாதே யாரும் கேட்டால்
இயக்குனர் ராஜ்பரத்
தயாரிப்பாளர் எஸ். கண்ணன்
சூர்யா ஆர்ட் பிலிம்ஸ்
இசையமைப்பு சங்கர் கணேஷ்
நடிப்பு பிரதாப் போத்தன்
சுமலதா
வெளியீடு சூன் 12, 1981
நீளம் 3074 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

சொல்லாதே யாரும் கேட்டால் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜ்பரத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், சுமலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.